"100 நாள் திட்டத்துல மாத்தனும்.." - MLA மாரிமுத்து


திருவாரூர் மாவட்டத்தில் முன்னுதாரணமாக, நூறு நாள் திட்டத்தை விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்களின் கோரிக்கை, அடங்கிய மனுவினை திருத்துறைப்பூண் M.L.A மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசினார்.

வீடியோ இணைப்பு :

Post a Comment

Previous Post Next Post

Contact Form